நாட்டு நடப்பில் நமது அதிரடி

Thursday, November 24, 2005

அறிமுக அடி

இது ஓர் அன்பான அறிமுக அடி - செல்லத் தட்டு.

நாள் செல்லச் செல்ல, அடி-அதிரடியாகும்.

அதிர அடிக்கும் அடியில் உறங்கும் உண்மைகள் விழித்தெழும்;

வலம் வரும் பொய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடும்;


தமிழ்ச் சாதியின் தகைமை தலை நிமிர்ந்து நிற்கும்.

யாம்

........................................ மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!

- கமாண்டோ