நாட்டு நடப்பில் நமது அதிரடி

Saturday, January 13, 2007

உழவனுக்கு அடி

உழவர் திருநாளாம் இந்தப் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

3 Comments:

Blogger அடி-அதிரடி said...

அடி டெஸ்டிங்! ஒன், டூ, த்ரீ...

January 13, 2007 9:13 pm

 
Anonymous Anonymous said...

வாழ்த்துக் கூறுவதற்கும் தலைப்பு அடியா?

என்னமோ கூற வருகிறீர்கள் போல் தோன்றுகிறது. உழவனுக்கு யாராவது பொங்கல் திருநாளில் அல்வா கொடுத்தார்களா?

அன்புடன்
இறை நேசன்

January 14, 2007 12:31 am

 
Blogger அடி-அதிரடி said...

இறைநேசன், இரா.மோகன் காந்தி!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

தமிழ் மணத்தில் நல்லடியாரின் எதிரொலிக்குப் பதிலடியாக வணக்கத்துடன் வந்துள்ளார்.

அவரவருக்குத் தோன்றியதை அவரவர் எழுதுகின்றனர்.

தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் உழவர் திருநாள் பொங்கலாகவும் கேரளத்தில் ஓணமாகவும் துவங்கியது. பின்னர் மத வழிபாடுகளும் சடங்குகளும் புகுந்தன.அவை மத விழாக்களாயின.

பொங்கல் தமிழர் திருநாள்!
உழவர் திருநாள்.

ஓணமும் உழவர் திருநாளே.

அவற்றை மத விழாவாக்காமல் அனைத்துமக்களும் கொண்டாடும் விதத்தில் மதச் சடங்குகளை விலக்கிப் பொதுமைப் படுத்த வேண்டும்.

மாட்டுப் பொங்கல் நன்றித் திருநாள். அன்று ஒரு நாள் மாட்டுக்கு ஓய்வும் நல்ல உணவும் கொடுத்து மகிழவேண்டும். அதிலும் மதம் புகுந்து மாட்டை வழிபடும் சடங்கு ஆனதால் பிற சமயத்தவர் பொங்கலையும் மாட்டுப் பொங்கலையும் கொண்டாடத் தயங்கு கின்றனர்.

January 15, 2007 10:26 am

 

Post a Comment

<< Home