நாட்டு நடப்பில் நமது அதிரடி

Thursday, November 24, 2005

அறிமுக அடி

இது ஓர் அன்பான அறிமுக அடி - செல்லத் தட்டு.

நாள் செல்லச் செல்ல, அடி-அதிரடியாகும்.

அதிர அடிக்கும் அடியில் உறங்கும் உண்மைகள் விழித்தெழும்;

வலம் வரும் பொய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடும்;


தமிழ்ச் சாதியின் தகைமை தலை நிமிர்ந்து நிற்கும்.

யாம்

........................................ மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!

- கமாண்டோ



3 Comments:

Blogger அழகப்பன் said...

தமிழ்மணத்திற்கு நல்வரவு. அறிமுகமே அசத்தல். முதல் பின்னூட்டம் என்னுடையது என்பதில் மகிழ்ச்சி.

March 06, 2006 3:44 am

 
Blogger வசந்தன்(Vasanthan) said...

இது சத்யராஜ் அதிரடிப்படையா?

March 06, 2006 3:50 am

 
Blogger அடி-அதிரடி said...

நன்றி, அழகப்பன்

//இது சத்யராஜ் அதிரடிப்படையா//

இது தமிழனின் அதிரடிப்படை

March 07, 2006 9:06 am

 

Post a Comment

<< Home